கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் முதலமைச்சர் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Kalvi TV CEO Posting : கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரி பதவியை உருவாக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NEET மற்றும் JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசின் கல்வி சேனலான கல்வி டிவி NEET மற்றும் JEE தேர்வுக்கான பாடங்களை ஒளிப்பரப்பத் தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.