கேரள லாட்டரி Win Win W-778 முடிவுகள்.. இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

Kerala Lottery Result Today 15-07-2024 DECLARED: இன்றைய வின் வின் W-778 லாட்டரி குலுக்கல் வெற்றிச்சீட்டு, பரிசுத் தொகையை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 15, 2024, 02:33 PM IST
கேரள லாட்டரி Win Win W-778 முடிவுகள்.. இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

Kerala Lottery Result Today: இன்று (ஜூலை 15) மாலை 3 மணிக்கு, கேரள மாநிலத்தின் வின்-வின் டபிள்யூ-778 (Win Win W 778) வாராந்திர லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த கேரள லாட்டரி குலுக்கல் பிற்பகல் 3 மணிக்கு திருவனந்தபுரத்தில், பழவங்காடி, கிழக்கு கோட்டையில் உள்ள ஸ்ரீ சித்திரா ஹோம் ஆடிட்டோரியத்தில் நடைபெறும். 

Add Zee News as a Preferred Source

கேரள லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். வின்-வின் டபிள்யூ-778 லாட்டரி குலுக்கலில் முதல் இடத்தைப் பிடிப்பவர்களுக்கு 75 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

இன்று (ஜூன் 15) வின்-வின் டபிள்யூ-778 (Win Win W 778)  லாட்டரி  குலுக்கல் பரிசு விவரங்கள்

- முதல் பரிசு: ரூ 75 லட்சம்

- 2வது பரிசு: ரூ. 5 லட்சம்

- 3வது பரிசு: ரூ. 1 லட்சம்

- 4வது பரிசு: ரூ. 5,000

- 5வது பரிசு: ரூ. 2,000

- 6வது பரிசு: ரூ. 1,000

- 7வது பரிசு: ரூ. 500

- 8வது பரிசு: ரூ 100

- ஆறுதல் பரிசு: ரூ. 8,000

மேலும் படிக்க - இஷா அம்பானியின் பிரம்மாண்ட பங்களா - மாமனார் கொடுத்த கல்யாண பரிசு... எவ்வளவு தெரியுமா?

கேரளா லாட்டரி பரிசை எவ்வாறு பெறுவது?

கேரளா லாட்டரியில் 5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுகளுக்கான தொகையை பெறுவோர், மாநிலத்தில் உள்ள எந்த லாட்டரி கடையில் இருந்தும் தங்கள் பரிசை வாங்கிக்கொள்ளலாம். ஆனால் பரிசுத் தொகை 5,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், வெற்றியாளர்கள் தங்களின் வெற்றிச் சீட்டை, சரியான அடையாளச் சான்றுடன், அரசு லாட்டரி அலுவலகத்திலோ அல்லது வங்கியிலோ சமர்ப்பிக்க வேண்டும். கேரளா லாட்டரியில் உங்களுக்கு பரிசு விழுந்து இருந்தால், அந்த லாட்டரி டிக்கெட்டை 30 நாட்களுக்குள் சமர்ப்பிப்பது அவசியம்.

கேரளா லாட்டரி முடிவுகளை தெரிந்துக்கொள்ள இந்த படிநிலைகளைப் பின்பற்றவும்:

படி 1: கேரளா லாட்டரிகளின் முடிவை keralalotteries.net என்ற இணைத்தளத்தில் பார்க்கலாம்.

படி 2: இணைத்தள மெனுவில் லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

படி 3: இப்போது இணையப் பக்கம் திறக்கும். 

படி 4: அதில் லாட்டரி முடிவுகள் என இருக்கும். அதில் தேதி மற்றும் பெயருடன் ஒரு அட்டவணையைப் பார்ப்பீர்கள்.

படி 5: நீங்கள் லாட்டரி குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள லாட்டரியின் தேதி அல்லது பெயரை கிளிக் செய்யவும்.

படி 6: லாட்டரி குலுக்கல் முடிவுகளைக் கொண்ட பக்கம் இங்கே திறக்கும்.

படி 7: இப்போது முடிவுகளை கவனமாக சரிபார்க்கவும்.

படி 8: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - திருமணத்திற்கு புறப்பட்ட மணமகன்... சிறுநீர் கழிக்கச் சென்றபோது மரணம்!

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

...Read More

Trending News