புதிய மாருதி சுஸுகி எர்டிகா, கியா கேரன்ஸ் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் கார்களை ஒப்பீடு செய்வதன் மூலம் உங்களுக்கு பெஸ்டாக இருக்கும் கார்களை எளிதாக தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
கியா கேரன்ஸ், 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி ஆகும். இது இந்தியாவில் அறிமுகம் ஆனவுடன் வாடிக்கையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகமாக முன்பதிவு செய்யும் நிறுவனத்தின் மலிவு விலை கார் இது. இந்த காரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாறுபாடுகளில், வாடிக்கையாளர்கள் சுமார் 1 வருடம் காத்திருக்க வேண்டிய நிலை கூட உள்ளது. கியா கேரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு 13 முதல் 49 வாரங்கள் வரை காத்திருக்கும் காலம் வழங்கப்படுகிறது. இணையத்தில் கசிந்த ஒரு ஆவணத்தின்படி, கேரன்ஸின் கே1.4 6எம்டி லக்ஸரி பிளஸ் 7 வகைக்கான குறைந்தபட்ச காத்திருப்பு காலம் 13-14 வாரங்களும், ஜி1.5 6எம்டி ப்ரெஸ்டீஜ் மாறுபாட்டிற்கு 48-49
கியா மோட்டார் (KIA Motor) இந்திய வாகன சந்தையில், வியாழனன்று, தனது புதிய SUV Kia Carens-ன் முதல் தோற்றத்தை உலகின் முன் அறிமுகம் செய்தது. இது 7 இருக்கைகள் கொண்ட SUV ஆகும். இதில் உட்புற இடம் விசாலமாக உள்ளது. இந்த புதிய கார் 15 பிப்ரவரி 2022 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.