Pensioner Loans At Low Interest Rates : வேலை பார்க்காதவர்களுக்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஓய்வூதியதாரர்கள் (மத்திய மற்றும் மாநில அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள்) வாங்கும் கடனுக்கு பொதுவாக செக்யூரிட்டி கேட்கப்படுவதில்லை. அதேபோல, ஓய்வூதியக் கடன்களின் வட்டியானது, தனிநபர் கடன் வட்டி விகிதங்களை விட குறைவாக இருக்கும்.
PM Svanidhi Yojana Loan Details : உத்தரவாதம் இல்லாமல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கின் அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் இந்த பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா திட்டம்...
வீட்டு கடன் காலம் 20 ஆண்டுகளாக இருந்தாலும், சீக்கிரமே கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாயைச் சேமிக்கலாம் என்பதோடு, உங்களுக்கு கடனில் இருந்து விடுப்பட்ட நிம்மதியும் கிடைக்கும்.
பல கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக முன்பணம் அல்லது மார்ஜின் பங்களிப்பைச் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்கத் தொடங்கியுள்ளனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொடுக்கும் சலுகையால், உங்கள் கனவு காரை வீட்டிற்கு ஓட்டிச் செல்லுங்கள்...இந்திய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் கார் கடன்கள் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 7.50% வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்குவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.