How To Book 14.2 kg LPG Cylinder : Indane, Bharat Gas மற்றும் HP Gas ஆகிய நிறுவனங்களில், WhatsApp, SMS மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்ற வசதிகள் மூலம் LPG சிலிண்டரை முன்பதிவு செய்வது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது; அத்துடன், புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் பாதுகாப்புச் சரிபார்ப்பு நடைமுறைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் விவரத்தை இங்கே காணலாம்.
LPG Cylinder Booking Update : எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு மற்றும் கேஸ் விநியோகம் குறித்து மத்திய அரசு கொடுத்துள்ள புதிய அறிவிப்பு குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
LPG Gas Booking Cashback Paytm: கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், பேடிஎம் நிறுவனம் ரூ.200 கேஷ்பேக்கை அறிவித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் கம்மி விலையில் கேஸ் சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம்.
LPG Cylinder Booking : மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Petrol Price : தமிழ்நாட்டில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் முதல் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு வரை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
Gas Cylinder Booking: கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் வழியாகவே இனி ஈஸியாக புக் செய்து கொள்ள முடியும்.
பேடிஎம் மூலம் செய்யபடும் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவில் கேஷ்பேக் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும்.
எல்பிஜியில் சலுகைகளைப் பெற, ஸ்மார்ட்போன் மூலம், நீங்கள் வீட்டில் எரிவாயு சிலிண்டரை, எளிதான வழிகளில் முன்பதிவு செய்யலாம், சிலிண்டர் விலையையும் தெரிந்து கொள்ளலாம்.
LPG Cylinder Cashback Offer | இந்த மாதத்தில் LPG முன்பதிவு மற்றும் கட்டணம் செலுத்துவதில் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் சலுகையை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் வெறும் ரூ .8க்கு ரூ .808 மதிப்பிலான கேஸ் சிலிண்டரைப் பெற முடியும்.
இனி LPG சமையல் எரிவாயுவை முன்பதிவு செய்ய நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. நாட்டின் எந்த மூலையிலிருந்தும் தவறவிட்ட அழைப்புகள் மூலம் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்..!
LPG எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசாங்கம் மானியம் அளிக்கிறது, ஆனால் மானியத்தைத் தவிர, எரிவாயு முன்பதிவிலும் கூடுதல் நன்மைகளைப் பெறலாம்.
சமையல் கேஸ் சிலிண்டருக்கான கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.