Woman Never Removed Make Up For 22 Years : ஒரு நாள் மேக்-அப் போட்டு விட்டு கழுவவில்லை என்றாலே, அருவருப்பாக இருக்கிறது. இதில், 22 வருடம் ஒரு பெண் மேக்-அப்பை கழுவாமல் இருந்தால் எப்படி இருக்கும்? இதோ அது குறித்து இங்கு பார்ப்போம்.
Instagram Influencer Guava Shuishui Dies Mysteriously : தாய்வானை சேர்ந்த ஒரு பெண், அவரது வீடியோக்களில் மேக்-அப்களை சாப்பிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்திருப்பது இணையவாசிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘மேக்கப்’ செய்ய பயன்படுத்தும் ‘பிரஷ்’களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.அவை சுத்தமாக இல்லையெனில் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள், தூசுக்களை அகற்றுவதில் மேக்கப் பிரஷ்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவற்றை தூய்மையாக வைத்து கொள்ளாவிட்டால் பாக்டீரியாக்கள், கிருமிகள் தங்கிவிடும்.பிரஷ்களை எவ்வாறு சுத்தமாக பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.