Food To Avoid While Drinking Alcohol: மது அருந்தும்போது பொறிக்கப்பட்ட அசைவ உணவுகளை சாப்பிடுவது பல பிரச்னை ஏற்படுத்தும் என மருத்துவர் கூறியுள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
Is Chicken Mutton Are Heat: பலரும் சிக்கன், மட்டன் உடலுக்கு சூடு என்று நினைக்கின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து மருத்துவர் அருணாச்சலம் விளக்கம் அளித்துள்ளார்
Risks Of Eating Non Veg Food In Restaurant: ஹோட்டலில் விற்கப்படும் இறைச்சி உணவுகள் உடலுக்கு நல்லதா, இதனை சாப்பிடலாமா என்பது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
Mutton consumptio Guidelines : மட்டன், அதாவது ஆட்டிறைச்சி யார் யார் எவ்வளவு சாப்பிட வேண்டும்?, எந்தவகையான நோயாளிகள் மட்டன் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மட்டன், சிக்கன் போன்ற நான் வெஜ் உணவுகளை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.
வாரக் கடைசியில் அதிகமான வீட்டில் அசைவ உணவை எடுத்துக்கொள்வர். அதுமட்டுமல்லாமல் சிலர் சிக்கன் அதிகமாகச் சாப்பிடுவார்கள் மற்றும் மட்டன் அதிகமாகச் சாப்பிடுபவர்களும் உண்டு. அந்தவகையில் உடலுக்கு எது சிறந்தது என்று இங்குத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
நம் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் ஒன்று பலவீனமாக இருந்தால் கூட அல்லது சரியாக வேலை செய்யவில்லை என்றால் முழு உடலுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
இந்த கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் ஆட்டிறைச்சியை வாங்கினால், அதற்கான பணத்தை மாதத் தவணையில் செலுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு தற்போது வைரலாகியுள்ளது.
துரித உணவுகள் சாப்பிட சுவையாக இருக்கும், ஆனால் அவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து பல்வேறு விதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
Diabetes Patients: நீரிழிவு நோயாளிகள் மட்டன், சிக்கன் சாப்பிடலாமா? எதை சாப்பிடுவதால் பிரச்சனை அதிகமாகும்?
தெலங்கானாவில் மனைவி மட்டன் சமைத்து தரவில்லை என புகார் கூறி போலீசுக்கு அடிக்கடி அழைப்பு விடுத்த கணவரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் பலாக்காயின் விலை 120 சதவவீதம் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
ஹோலி பண்டிகை அன்று சிக்கன் பிரியாணிக்கு பதிலாக மட்டன் பிரியாணி செய்ததால் அப்பாவி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்!