Maharashtra, Lok Sabha Election 2024: மகா விகாஸ் அகாடி கூட்டணி சீட்-பகிர்வு ஒப்பந்தம் ஆனது. மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் தாக்கரேவின் சேனா 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் மற்றும் என்சிபி (சரத் பவார்) கட்சி 10 இடங்களிலும் போட்டியிடுகிறது.
மகாராஷ்டிரா துணை முதல்வராக அவர் பதவியேற்ற 12 நாட்களுக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் அஜித் பவாருக்கு வெள்ளிக்கிழமை நிதி இலாகா ஒதுக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர், கட்சியில் இருந்து விலகி ஆளும் பாரதீய ஜனநாயக கட்சிக் கூட்டணியில் இணைந்தனர்.
Praful Patel on NCP: என்சிபியின் 51 எம்எல்ஏக்கள் 2022 ஆம் ஆண்டிலேயே மகாராஷ்டிர அரசில் சேர விரும்பியதாக பிரபுல் படேல் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியாக தேசியவாத காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் 30 பேர் அஜித் பவார் தலைமையில் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவளித்த நிலையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார்.
Opposition Parties Second Meeting: எதிர்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெற இருந்த நிலையில், தற்போது பெங்களூருவில் மாற்றப்பட்டதன் பின்னணியை இதில் காணலாம்.
NC Chief Farooq Abdullah On Panchayat Election: தேர்தல்களில் எப்போதும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்போம், ஆனால் தேர்தலுக்காக அவர்களிடம் பிச்சை எடுக்க மாட்டோம்! ஏன் இப்படி கூறுகிறார் ஃபாரூக் அப்துல்லா?
பல அரசியல் கட்சிகளின் தேசிய அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை மாலை நீக்கியது. இதில் TMC, NCP, CPI போன்ற கட்சிகளும் அடங்கும். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியை உள்ளடக்கிய சில அரசியல் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிடுமென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
NCP தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார், "மகாராஷ்டிராவில் எந்த அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும், நாங்கள் உத்தவ் தாக்கரேவுடன் முழுமையாக நிற்கிறோம்" என்று கூறியுள்ளார்.
Precidential Election : குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் தெரிவித்துள்ளனர்.
தாவூத் இப்ராகிம் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்குக்கு இடைக்கால நிவாரணம் அளித்து விடுதலை செய்ய உத்தரவிட மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
போதைப்பொருள் தொடர்பான வாட்ஸ்அப் அரட்டை ஆராய்ந்த போது ஆரியன் கானுக்கும் அந்த அறிமுக நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக என்சிபி தரப்பில் கூறப்படுகிறது.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய ஒரு கடிதம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.