How to Vote Without Voter ID?: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள மாற்று ஆவணங்களின் பட்டியல் மற்றும் விதிமுறைகளை இந்த தொகுப்பு விளக்குகிறது.
Puducherry Election 2026 News In Tmil: ஏப்ரல் 9 அன்று புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாதுகாப்பு கருதி புதுச்சேரியை ஒட்டிய தமிழக மதுக்கடைகளும் மூடப்படும்.
SP Transfer Reasons: 2026 தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை (SP) இந்திய தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. புதிய அதிகாரிகள் மார்ச் 17-ம் தேதி காலை 11 மணிக்குள் பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamil Nadu election 2026 rules : தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2026 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான கட்டுப்பாடுகள் என்ன? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
Puducherry Assembly Election 2026 : புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 9 ஆம் வாக்குப்பதிவு நடக்கும், மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Assembly Election Schedule: தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான 2026 சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு தமிழகதில் ஆய்வுகளை முடித்துள்ள நிலையில், 824 தொகுதிகளுக்கான தேர்தல் திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது.
2026 Assembly Election Dates: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசி இருக்கிறார்.
Tamil Nadu Assembly Elections 2026: தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் ஆட்சி அதிகாரம் வரும் மே மாதத்தோடு முடிவுக்கு வரவுள்ள நிலையில், அதற்குள்ளாகவே மக்களாட்சி முறைப்படி புதிய அரசுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
Tamil Nadu Final Voter List: தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 23) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
TN Assembly Election 2026: தமிழக அரசியல் களம் தற்போது செம சூடாகியிருக்கிறது! வழக்கமாக பிப்ரவரி இறுதியிலேயே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறை மார்ச் இரண்டாவது வாரத்தில்தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது
Voter ID : வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சரிபார்ப்பு மற்றும் இ-வாக்காளர் அடையாள அட்டை டவுன்லோடு செய்வது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Thol Thirumavalavan Press Meet: RSS-ல் பயிற்சி பெற்றவர்களே இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தின் அதிகார்களாக இருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறி உள்ளார்.
Voter Verification : வாக்காளர் சரிபார்ப்புக்குத் தேவையான 13 ஆவணங்கள் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Voter ID : வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) 15 நாட்களில் கிடைக்கவும், அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்ப நிலையை பார்ப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) இன்று தொடங்கியது. இது குறித்த முழு தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
M.K. Stalin : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுகவினருக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
Bihar Election Seat Sharing: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இடப் பங்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா கூட்டணி ஆகிய இரு கட்சிகளுக்குள்ளும் மோதல் தொடர்கிறது. சிறிய கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களைக் கோருவதால், பெரிய கட்சிகள் இறுதி ஒருமித்த கருத்தை எட்டுவது கடினமாகி வருகிறது.
Election Commission: 2025ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தெளிவை மேம்படுத்துவதற்கு EVM வாக்குச் சீட்டுகளை வடிவமைத்தல், அச்சிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் இன்று (செப். 17) வெளியிட்டது.
Voter ID Card : பழைய வாக்காளர் அடையாள அட்டையை தூக்கி எறிந்துவிட்டு, புதிய மற்றும் லேட்டஸ்ட் பிவிசி வாக்காளர் அடையாள அட்டையை விண்ணப்பித்து பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளவும்.
வாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு வாக்களிக்க மட்டுமல்லாமல், மிக முக்கிய அடையாள ஆவணமாகவும் உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், பெற, வீட்டிலேயே இருந்தபடியே சில நிமிடங்களில் விண்ணப்பித்து , புதிய வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
Delhi Assembly Election 2025 Date: டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகியவை பிப்.5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.