10 Changes In Income Tax Rule: 2023-24 நிதியாண்டு நாளை (ஏப். 1) தொடங்கும் நிலையில், வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்ட வருமான வரி அடுக்குகளில் மாற்றங்கள் உள்ளிட்ட வருமான வரி விதிகளில் வரும் 10 முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
2023 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவதில் சில மாற்றங்களை அறிவித்ததை தொடர்ந்து ஏப்ரல் 1 முதல் புதிய வருமான விதிகள் அமலுக்கு வரவுள்ளது.
New tax rules: ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் பான் மற்றும் ஆதார் கார்டை காட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.