கோடிக்கணக்கான மக்களின் சொத்தான பொதுத்துறை வங்கிகளைத் தனியார் பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காகத் திறந்துவிடுவது வன்மையானக் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி சீமான் எதிர்த்துள்ளார்.
சிறையில் உள்ள இஸ்லாமியர் மற்றும் ஏழு பேர் விடுதலையில் திமுக அரசு முனைப்பு காட்டவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சென்னை சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக மீனவரது படுகொலைக்குச் சிறுகண்டனமோ, வருத்தமோ, பாதிக்கப்பட்ட மீனவரது குடும்பத்தினருக்கு ஆறுதலோ தெரிவிக்காதிருப்பது தமிழர்கள் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையையே காட்டுகிறது.
உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்று அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது. கட்டண குறைப்பு செய்யலாம், இலவசம் தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் அடுத்த நாள் (May 3) வெளியிட்டது. அதில், அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் போன்ற விவரங்களை வெளியிட்டது.
தமிழக தேர்தல் முன்னணி நிலவரங்கள், தெளிவாக திமுக வெற்றி நடை போட்டுவதை காட்டுகின்றன. கருத்து கணிப்புகள் கூறிய படியே திமுக வெற்றி பெற்று, அதன் தலைவர், மு.க.ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.