நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளித்த புகாரில், சீமான் தரப்பு வழக்கறிஞர் இன்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். அவரின் பேட்டியை இங்கு காணலாம்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சும் புகார் அளித்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயலட்சுமி இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தான் திமுகவின் கைகூலியா என கேள்வி எழுப்பிய விஜயலட்சுமி, தன்னிடம் மோதவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய சர்ச்சைகள் கருத்துகளையொட்டி, தனது எதிர்ப்பையும், ஆதங்கங்களையும் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம், நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த இந்த பிரத்யேக நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இப்போது மட்டும் ஏன் விதிமுறைகளை விதிக்கின்றனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதிகாரிகள் கைது செய்ய வரும்போது அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வருவதை பல தெலுங்கு திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம் என செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
Seeman Twitter Account Withheld: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Naam Tamilar Katchi: தேர்தல் முன்பே வரும் என்கிறார்கள் நமக்கு எப்பொழுது வந்தாலும் கவலை இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
டாஸ்மாக் விற்பனை பாதிக்கும் என்ற காரணத்தால் தமிழகத்தில் கள் விற்பனை செய்ய அனுமதிக்க வில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் இடையே பதற்றம் நிலவுவதாக கூறப்படும் நிலையில், அதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் காரணம் என்று கூறப்படுவது உண்டு. அதற்கு, அக்கட்சியை சேர்ந்த இடும்பவனம் கார்த்திக் அளித்துள்ள பதில், இதோ...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.