Ola S1 Pro மின்சார வாகனத்தில் பேட்டரி மேலாண்மை அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இது 'பேட்டரியின் ஆயுள், செயல்திறன், வரம்பு மற்றும் பாதுகாப்பை தீவிரமாக கண்காணிக்கிறது
ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் பாவிஷ் அகர்வால் மின்சார வாகனத் துறையில் நிறுவனத்தின் வருங்கால நுழைவு பற்றிய குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பணவீக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்படும் கார், ஆட்டோ, டாக்ஸி சேவைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓலா எஸ்1, ஏதர் 450எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் ஆகியவை தற்போது இ-ஸ்கூட்டர் பிரிவில் அதிகம் பேசப்படும் ஸ்கூட்டர்களாகும். அவற்றின் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த தீபாவளியில் குறைந்த விலையில் கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கானது. இந்தியாவின் மிகப்பெரிய மொபிலிட்டி தளமான ஓலா (OLA), வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது. ஓலா நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய 'ப்ரீ ஓண்ட் கார் திருவிழாவை' அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உற்பத்தி ஆலையைக் கொண்டிருக்கும் இரு சக்கர மின்சார வாகன உற்பத்தியாளரான ஓலா, அதன் மின்சார ஸ்கூட்டர்கள் நவம்பர் 10 முதல் டெஸ்ட் ரைடிற்கு கிடைக்கும் என்று கூறியுள்ளது.
Ola E-Scooter Test Ride: ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் ஓலாவின் இ-ஸ்கூட்டரின் டெஸ்ட் டிரைவிற்காக காத்திருந்தால், உங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி உள்ளது. தீபாவளிக்குப் பிறகு தனது வாடிக்கையாளர்களுக்கு எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெஸ்ட் ட்ரைவ் வழங்க தயாராக இருப்பதாக ஓலா அறிவித்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தி ஆலையைக் கொண்டிருக்கும் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா, அதன் மின்சார ஸ்கூட்டர்கள் நவம்பர் 10 முதல் டெஸ்ட் ரைடிற்கு கிடைக்கும் என்று கூறியுள்ளது.
பெட்ரோல் விலை விண்ணை தொடும் நிலையில் மக்கள் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பற்றியும், அதன் விலை, சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களையும் அறியலாம்.
ஓலா மின்சார ஸ்கூட்டரை மிகவும் எளிதாக, ஓலா செயலியில் முன்பதிவு செய்யலாம். முன்னதாக, நிறுவனம் தனது ஓலா மின்சார ஸ்கூட்டர் முதல் 24 மணி நேரத்திற்குள் 100,000 முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்தது என்று அறிவித்தது.
ஓலா, 600 கோடி மதிப்புள்ள இ-ஸ்கூட்டர்களை ஒரே நாளில் அதாவது செப்டம்பர் 15 அன்று விற்றுள்ளது. நிறுவனம் நொடிக்கு நான்கு OLA S1 மின்சார ஸ்கூட்டர்களை விற்றதாக நிறுவனம் கூறுகிறது.
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஓலா மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை செயல்முறை ஒரு வாரம் தாமதமானது. செப்டம்பர் 15 முதல் விற்பனை தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.