order online

உணவு விற்பனையினையும் விட்டு வைக்காத Google நிறுவனம்...

உணவு விற்பனையினையும் விட்டு வைக்காத Google நிறுவனம்...

உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இன்று பல செயலிகள் உள்ளன. ஆனால் தற்போது ப்ரத்தியேக செயலி ஏதும் இல்லாமல் கூகிள் பக்கத்தில் இருந்தே உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஏதுவாக புதிய வசதியை கூகிள் அறிமுகம் செய்துள்ளது!

May 27, 2019, 01:51 PM IST