பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2022 டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியதை அடுத்து, இந்திய வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ICC T20 World Cup final, Pakistan vs England : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்னில், போட்டி நடைபெறும் நேரத்தில் 100 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிப்போட்டி தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ICC T20 World Cup final, Pakistan vs England : பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கும்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் ஐபிஎல் தொடர் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.