இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், போட்டியை நடுநிலையான இடத்தில் நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது.
Shubman Gill Interview: சச்சின் மற்றும் கோஹ்லி பற்றி ஒரு கேள்விக்கு பதில் அளித்த சுப்மன் கில், என்னை மிகவும் கவர்ந்த இந்திய வீரர் இவர் தான் எனக் கூறியுள்ளார்.
Babar Azam: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் குறித்தது என கூறப்படும் சில ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் ஐபிஎல் தொடர் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
India vs Pakistan Shoaib Akhtar: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சோயிப் அக்தர்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் இரண்டாம் இடம், இந்த இந்திய வீரர் தான் நம்பர் ஒன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.