DigiLocker: பான் கார்டு (PAN card), ஓட்டுநர் உரிமம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வாகனத்தின் ஆர்சி (RC)போன்ற முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
Pan-Aadhaar Link: பத்திரச் சந்தையில் பரிவர்த்தனை செய்வதற்கு, தற்போதுள்ள அனைத்து முதலீட்டாளர்களும் தங்கள் பான் எண்ணை மார்ச் 31, 2023க்கு முன் ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். அவ்வாறு செய்யாதவர்களின் KYC முழுமையற்றதாகக் கருதப்படும்.
Budget 2023: KYC செயல்முறை எளிமையாக்கப்படுவதால், பல தேவையற்ற செயல்முறைகள் நீக்கப்படும். வணிகம் செய்யும் முறைகளை எளிதாக்க பான் அட்டை பொது அடையாளங்காட்டியாக பயன்படும்.
PAN Card for Children: 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பான் அட்டையை உருவாக்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையின் பெற்றோர்தான் அவர்கள் சார்பாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
Aadhaar Update: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இழந்திருந்தால், அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது மிகவும் எளிய முறையில் நீங்கள் ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.
NRI: இந்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் பண வரம்பு விதிகளை திருத்திய பிறகு, குறிப்பிட்ட சில டெபாசிட்கள் மற்றும் வித்டிராயல்களுக்கு பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது.
EPFO Alert: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருக்கும் எவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
PAN Card:வருமான வரித்துறையின் கூற்றுப்படி, உடனடி பான் எண்ணுக்கு ஆதார் அட்டை மூலம் இ-பான் கார்டு (இ-பான்) வழங்க சுமார் 10 நிமிடங்கள் ஆகும். இந்த வசதி மூலம் இதுவரை சுமார் 8 லட்சம் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
CBDT வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், இருபது லட்சத்திற்கு அதிகமாக டெபாசிட்டுகள் செய்யவும், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கும் பான் அல்லது ஆதாரை வழங்குவது கட்டாயமாகும் எனக் கூறியுள்ளது.
ஆதார்-பான் இணைப்பு: ஏப்ரல் 1 முதல் ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 31க்குப் பிறகு ஆதாருடன் பான் எண்ணை இணைத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.