DigiLocker: ஆதார், பான், வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட் போன்ற உங்கள் அனைத்து ஆவணங்களின் டிஜிட்டல் நகல் உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஆவணங்களை டிஜிலாக்கர் போன்ற கிளவுட் அடிப்படையிலான பயன்பாட்டில் வைத்திருக்கலாம்.
CBSE Result 2025: மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in, results.cbse.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம். CBSE தேர்வு முடிவுகளை வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் SMS, Digilocker மற்றும் UMANG செயலி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.
CBSE Result 2025 Latest News: மாணவர்கள் CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cbse.gov.in, results.cbse.nic.in ஆகியவற்றில் பார்க்கலாம். CBSE தேர்வு முடிவுகளை வலைத்தளங்களைத் தவிர, மாணவர்கள் SMS, Digilocker மற்றும் UMANG செயலி மூலமும் தெரிந்துகொள்ளலாம்.
Exam Results 2025: CBSE 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்ற தேர்வில் 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
CBSE Result 2025 Latest News: நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் CBSE மாணவர்களுக்கு இந்த ஆண்டு மே 13 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
CBSE Result 2025 Latest News: விரைவில், CBSE வாரியம் 2025 முடிவுகள் cbse.gov.in மற்றும் results.cbse.nic இல் கிடைக்கும். கூடுதலாக, DigiLocker செயலி தற்காலிக மதிப்பெண் பட்டியல்களுக்கான அணுகலை வழங்கும்.
CBSE Result 2025 Latest News:CBSE தேர்வு முடிவை பார்க்கும்போது Error செய்தி வந்தால் பீதியடைய வேண்டாம். இதை விரைவாக சரி செய்யவதற்கான செயல்முறை பற்றி இங்கே காணலாம்.
CBSE Result 2025 Latest News: இந்த ஆண்டு CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் ஒன்றாக வெளிவருமா அல்லது தனித்தனியாக வெளியிடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துது.
CBSE Result 2025 Latest News: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை CBSE-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மட்டுமல்லாமல் DigiLocker மற்றும் Umang செயலி மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.
CBSE Result 2025 Latest News: தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? முதல் 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. மாணவர்களுக்கான சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.
CBSE Result 2025 DigiLocker Access Code: ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான ஆறு இலக்க அணுகல் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இது அவர்களின் DigiLocker கணக்கைச் செயல்படுத்த பாதுகாப்பு பின்னாக செயல்படுகிறது.
டிஜிலாக்கர் (DigiLocker) என்பது இந்திய அரசின் இணையதளம், அதில் உங்கள் கணக்கைத் திறப்பதன் மூலம், உங்கள் முக்கியமான ஆவணங்களின் மென் நகல்களை அதில் சேமிக்கலாம்.
DigiLocker: பான் கார்டு (PAN card), ஓட்டுநர் உரிமம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வாகனத்தின் ஆர்சி (RC)போன்ற முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் தேவைப்படாத இடங்களே இல்லை. இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது.
டிஜிட்டல் இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது இப்போது மிக மிக எளிதானது. டிஜிலாக்கர் இயங்குதளம் (DigiLocker Platform) சேவையை வெளியுறவு அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த சேவையில், விண்ணப்பதாரர்கள் இனி அசல் ஆவணங்களை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.
Aadhaar Card Download by OTP On DigiLocker Account: ஆதார் எண் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணாகும், இதை OTP-ஐப் பயன்படுத்தி ஐந்து வெவ்வேறு வழிகளில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் பான் மற்றும் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசன்ஸ் போன்ற ஆவணங்கள், தொலைந்து விடுமே என்ற கவலையே தேவையில்லை. அரசின் டிஜி லாக்கரில், பத்திரமாக சேமித்து வைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.