Matheesha Pathirana: விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் கொல்கத்தா அணி பத்திரனாவை 18 கோடி ரூபாய்க்கு வாங்கியது. லக்னோ அணியுடன் போட்டி போட்டு ஏலத்தில் தட்டி தூக்கியுள்ளது.
ராகுல் திரிபாதி, வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோடி, மதீஷா பத்திரனா உள்ளிட்ட 12 வீரர்களை நீக்கி உள்ளது சிஎஸ்கே.
சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா என்ற ஒப்பந்தம் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது வீரராக ஒருவரையும் சிஎஸ்கேவிடம் இருந்து கேட்டுள்ளது.
IPL 2025 CSK: ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எதிரணியை வீழ்த்தும் ஒரு பெரிய ஆயுதமாக இருக்கப்போகும் வீரர் யார் என்பதை இங்கு காணலாம்.
Matheesha Pathirana: சிஎஸ்கே நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா இன்று அவரது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிவிட்டதாக அந்த அணி அறிவித்துள்ளது.
CSK vs KKR Latest News: ஐபிஎல் தொடரில் (IPL 2024) கொல்கத்தா அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பௌலர்கள் இருவரும் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
Chennai Super Kings vs Gujarat Titans: இன்று ஐபிஎல் 2024 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடுகிறது.
Matheesha Pathirana Joined CSK: இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ள நிலையில், இனி அந்த அணியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்பதை இதில் காணலாம்.
Chennai Super Kings: ஐபிஎல் 2024 போட்டிகள் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்து வருகின்றனர்.
ICC World Cup 2023: இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் காயத்தால் உலகக் கோப்பை தொடரில் விலகி உள்ளார். இதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக அனுபவ ஆல்-ரவுண்டர் ஒருவரை அந்த அணி அழைத்துள்ளது.
IPL 2023: ஐபிஎல் 2023 போட்டிகள் தற்போது முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.