CM Vijay Perambur Constituency App: சென்னையில் பெரம்பூர் தொகுதி மக்களுக்காக பிரத்யேக செயலி ஒன்றை முதல்வர் விஜய் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இதனை எப்படி பயன்படுத்தலாம், எப்படி புகார் அளிக்கலாம் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
CM Vijay Bus Ride Latest: சென்னை தலைமைச் செயலகத்தில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், பெரம்பூர் செல்லும் 29A பேருந்தில் ஏறி விஜய் பயணம் செய்தார். முன்னிருக்கையில் அமர்ந்து, வீடியோ எடுத்தவாரும் முதல்வர் விஜய் பயணம் செய்தார்.
Chennai Perambur Murder Latest News: சென்னை பெரம்பூரில் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பங்கள் நடந்துள்ளது. வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், ஆத்திரத்தில் மனைவி, கணவனின் ஆணுறுப்பை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் பெண் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
TN Assembly Election 2026 Result : கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்று முடிந்த நிலையில், மே 4ஆம் தேதியான இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. இதையடுத்து, ஸ்டார் தொகுதிகளில் யார் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Tamil Nadu Election Results: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Tamilnadu Election Results: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறது என்பதை அறிய மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு.. ஜோசப் மற்றும் விஜய் என்ற பெயரில் களமிறங்கியுள்ள 4 பேர்: குழப்பத்தை ஏற்படுத்துமா? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Perambur TVK Vijay: தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் விஜய் என்ற பெயரில் பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு முக்கிய தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று சென்னையில் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும், கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாகவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை இறுதி செய்து வருகின்றன. இந்த வார இறுதிக்குள் வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது.
Tamilaga Vetrri Kazhagam Vijay: விஜய் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்ற கேள்விகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. நாகப்பட்டினம், தூத்துக்குடி, விருகம்பாக்கம், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதியின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது பெரம்பூர் தொகுதியை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
BSP Leader Armstrong Last Rites: திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யலாம் எனவும் கட்சி இடத்தில் நினைவிடமும் அமைக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நகைக்கடை ஷட்டரில் ஓட்டைபோட்டு 9 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai: திடீரென முக்கிய சாலையில் ஏற்பட்ட இவ்வளவு பெரிய பள்ளம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AC Explosion In Chennai : சென்னை பெரம்பூரில் AC வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பால் வியாபாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பெரம்பூரில் முன்பகை காரணமாக பிரபல ரவுடியை கொல்ல திட்டம் தீட்டிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
GCC - கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் மாலை நேர அறிக்கையின்படி, ஜூன் 19 முதல் 30 வரை தீவிரமான பூட்டுதலின் போது நகர கூட்டுத்தாபன எல்லைக்குள் உள்ள அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகருக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் பெரம்பூர், அண்ணாநகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது!
ரயில்வே மருத்துவமனைகளில் உள்ள ஆயுஷ் அமைப்பை மேம்படுத்துவதற்காக ஆயுஷ் அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை இரயில்வே அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.