பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்தியம்: பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடிக்கடி வலி ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.
பைல்ஸ் ஒரு தீவிரமான பிரச்சனையாகும், இது மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலான மக்களை பாதிக்கிறது. மலச்சிக்கல் தான் பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பிக்கும் பெரிய காரணியாக கருதப்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சனை இல்லை என்றால் பைல்ஸ் பிரச்சனையை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும் உணவுகளின் பட்டியலை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.