டெங்கு நோயாளிளுக்கு, இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கும் போது, உயிருக்கு அபாயம் ஏற்படும் நிலை உண்டாகிறது. பிளேட்லெட் எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், ஆபத்தான ஒரு நிலையாகக் கருதப்படுகிறது.
Fruits To Improve Platelets: மழைக் காலத்தில் பல நோய்களும் தொற்றுகளும் நாம் அழைக்காமலேயே வந்து விடுகின்றன. இந்த காலகட்டத்தில், கொசுக்களால் பரவும் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அவற்றில் ஒன்று டெங்கு காய்ச்சல்.
Dengue Fever: டெங்கு காய்ச்சல் பலருக்கு சாதாரணமான காய்ச்சல் போல சில நாட்களில் குணமாகிவிடும். எனினும் சிலருக்கு இது கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.
Dengue Diet Tips: மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களால் மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் உண்டாகின்றன.
Dengue Recovery Tips: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. எனினும் சில இயற்கையான உணவுகளின் மூலம் இந்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம்.
Dengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Dengue in Pregnancy: டெங்கு வைரஸ் ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது. கர்ப்ப காலத்தில், பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கின்றது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பாதிக்கப்படுகிறார்கள்.
Symptoms and Home Remedies of Dengue: நாட்டின் பல இடங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது. டெங்கு ஏடிஸ் வகை (Aedes Mosquitoes) கொசுக்களால் பரவுகிறது.
Dengue Fever: மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து வரும் நபர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மான் கில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் அகமதாபாத்துக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா? என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
ஒவ்வொரு நோயாளியும் காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரை கூட அணுகாமல் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடுகின்றனர். இதனை உட்கொள்வதால் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.