முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் ஒருவராக இருந்தாலும் அவரது மகள் இஷா அம்பானி பல சிறிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் நல்ல லாபம் பெறுகிறார்.
உலகில் பணக்கார குடும்பங்களில் அம்பானி குடும்பமும் ஒன்று,இந்தியாவில் அம்பானி குடும்பத்தின் ஜியோ, ரிலையன்ஸ், ஐபில் மும்பை அணியின் உரிமையளார் என பல்வேறு விதத்தில் முக்கிய இடத்தில் உள்ளனர்.அம்பானியின் மகள் இஷா அம்பானி ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது அவர் அணிந்திருந்த உடைப் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. மேலும் இஷா அம்பானி உடையின் ஸ்பெஷலை இங்குப் பார்போம்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant Wedding) ஆகியோரின் திருமணம் நேற்று நிறைவடைந்த நிலையில், இதில் மணமகள் ராதிகா மற்றும் மணமகனின் தாயார் நிதா அம்பானி ஆகியோரின் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.
Isha Ambani Piramal: முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு திருமணமான போது, அவரின் கணவர் குடும்பத்தினர் அரேபிக்கடலை பார்த்தவாறு அமைந்திருக்கும் சொகுசு பங்களாவை பரிசளித்திருந்தனர். அந்த பங்களா குறித்து இங்கு காணலாம்.
Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று நடந்த சில வழிபாடுகளிலும், சடங்குகளிலும் நிதா அம்பானி மற்றும் இஷா அம்பானியின் ஆடைகள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்தை முன்னிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களில் ஆடைகள் வைரலாகி வரும் நிலையில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி பிரமலின் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகிறது. அவரின் சமீபத்திய வைரல் ஆடை குறித்து இதில் காணலாம்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை (Anant Ambani Radhika Merchant) முன்னிட்ட ஹல்தி நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா பிரமல் அம்பானியும், மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தாவும் விதவிதமான ஆடைகளால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
Anant Ambani Radhika Merchant: அம்பானி மகன் திருமணத்தை முன்னிட்ட நிகழ்ச்சி ஒன்றில் எளிமையான ஆடை, ஆபரணங்களுடன் தனது அழகிய தோற்றத்தால் நிகழ்ச்சியின் மொத்த கவனத்தையும் ஒரு பெண் ஈர்த்தார். அது யார் என இதில் விரிவாக காணலாம்.
Janhvi Kapoor Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்ட சங்கீத் நிகழ்வில் நடிகை ஜான்வி கபூர் அணிந்து வந்த பிரத்யேக ஆடை பலரையும் கவர்ந்தது.
Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.
Reliance AGM Mukesh Ambani: ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மதிப்பீடு மூன்று ஆண்டுகளுக்குள் இரு மடங்காக அதிகரித்துள்ளது என அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அம்பானியின் மகள் இஷா அம்பானியையும் அவர்களது இரட்டை குழந்ததையும் முகேஷ் அம்பானி வரவேற்பதற்கு பிரம்மாண்டா ஏற்பாடுகளை செய்துள்ளார்.
Isha Ambani in Venture: ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடுத்தத் தலைமுறை வாரிசுகள் தொழிலுக்கு வந்துவிட்டனர். முகேஷ் அம்பானியின் மகள் இஷா, ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் புதிய தலைவரானார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.