Post Office Scheme Latest News: மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.5,500 வருமானம் வரும் வகையில், தபால் நிலைய சேமிப்பு திட்டம் ஒன்று உள்ளது. இந்த திட்டம் மூலம் மூத்த குடிமக்கள் பயனடையலாம்.
Post Office Monthly Income Scheme: மாதாந்திர வருமானத் திட்டம் என்றால் என்ன? இதில் எப்படி முதலீடு செய்வது? இதன் வட்டி விகிதம் என்ன? முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Post Office MIS: தபால் அலுவலக MIS கணக்கை யாரெல்லாம் திறக்க முடியும்? இதன் முதலீட்டு வரம்பு என்ன? இதன் வட்டி விகிதம் என்ன? இந்த அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
POMIS திட்டம்: பாதுகாப்பான மற்றும் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை அளிக்கும் முதலீட்டுத் திட்டத்தை விரும்புபவர்களுக்கு, அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) சிறந்த தேர்வாக இருக்கும்.
Post Office MIS: தபால் நிலையம் நடத்தும் பல வித சேமிப்பு திட்டங்களில் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் மிகவும் பிரபலமான மற்றும் லாபல்கரமான திட்டமாக உள்ளது. இதன் பிரத்யேக நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office MIS: தபால் நிலையம் அளிக்கும் பல வித சேமிப்பு திட்டங்களில் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் மிகவும் பிரபலமான ஒரு திட்டமாக உள்ளது. இதன் பிரத்யேக நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓய்வு காலத்திற்குப் பிறகு வழக்கமான வருமானத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் சுமார் ரூ. 30,000 வருமானம் பெறலாம்.
Post Office | போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் மாத வருமானம் ரூ .9,250 கொடுக்கும் சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
Post Office Monthly Income Scheme | போஸ்ட் ஆபீஸ் பம்பர் திட்டத்தில் முதலீடு செய்து வீட்டில் இருந்தபடியே 5500 ரூபாய் மாதம் பெறுவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்.
Post Office Investment Schemes: தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் பெண் முதலீட்டாளர்களுக்கு பல நல்ல திட்டங்கள் உள்ளன. இந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது பெண் முதலீட்டாளர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நல்ல வருமானத்தையும் தருகிறது.
Post Office Monthly Income Scheme (POMIS) : முதலீடு செய்ய விரும்பும் அனைவரும் உத்தரவாதமான வருவாயை தரக்கூடிய முதலீட்டு விருப்பத்தையே தேர்வு செய்வார்கள். அதே சமயம் பாதுகாப்பான முதலீட்டாகவும் இருக்க வேண்டும்.
Post Office Monthly Income Scheme: இன்னும் சில நாட்களில் தீப ஒளித் திருநாளான தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு முதலீட்டைத் தொடங்குவது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Investment Tips: சில திட்டங்களில் முதலீடு செய்யும்போது, முதலீட்டாளர் தனது மனைவியையும் அதில் சேர்த்துக் கொண்டால், அவருக்கு கிடைக்கும் லாபம் இரட்டிப்பாகும்.
Post Office Monthly Income Scheme: அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைக் காணலாம். தபால் அலுவலகத்தின் இந்த அற்புதமான திட்டத்தைப் பற்றிய விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
Saving Schemes: சிலர் ஆபத்துகள் இருந்தாலும், அதிக வருமானம் அளிக்கும் மியூசுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தை போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். எனினும், சிலரோ பாதுகாப்பான திட்டங்களில் மட்டுமே தங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைகிறார்கள்.
Best Post office Investment Schemes: பாதுகாப்பான முதலீடு என்று வரும்போது, நம் மனதில் முதலில் தோன்றுவது, அரசு சார்ந்த திட்டங்கள், பொதுத்துறை வங்கிகள், போஸ்ட் ஆபீஸில் செய்யப்படும் முதலீடு ஆகியவை தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.