Post Office Recurring Deposit: நாட்டின் சிறு சேமிப்பு திட்டங்களில், நிலையான வைப்புடன் ரெக்கரிங் டெபாசிட் அதாவது RD-யும் மிகப் பிரபலமாக உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரே முறையில் முதலீடு செய்ய முதலீட்டாளரிடம் அதிக தொகை இல்லை என்றால், ஒரு சிறிய தொகையையும் மாதந்தோறும் இதில் முதலீடு செய்யலாம்.
Post Office Senior Citizen Savings Scheme (SCSS): தபால் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல சிறந்த இலாபகரமான திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் அனைத்து வயதினருக்கான திட்டங்களும் உள்ளன. பாதுகாப்பான முதலீடுகளில் ஈடுபட விரும்புபவர்கள் தபால் நிலைய திட்டங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Post office MIS: நாம் அனைவரும் பல வித இன்னல்களுக்கு இடையில் நேர்மையாக உழைத்து பணம் ஈட்டுகிறோம். அதை சரியான இடத்தில் முதலீடு செய்யவும் முயற்சி செய்கிறோம். ஆனால், சில முதலீட்டு முறைகளில் சந்தையின் ஏற்ற தாழ்வுகளால் எப்போதும் ஆபத்து வரலாம். இத்தகைய சூழலில், நமது பணம் பாதுகாப்பாக இருக்கும் படியும், உத்தரவாதமான வருமானம் வரும் வகையிலும் ஒரு முதலீட்டு முறையை நாம் தேர்வு செய்ய வேண்டும்.
கடினமாக சம்பாதித்த பணத்தை ஒரு பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு தபால் அலுவலகத்தின் பல திட்டங்கள் ஏற்றதாக இருக்கும். அவற்றில் ஒரு அசத்தலான திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office Savings Account: பல்வேறு வகையான வட்டி விகிதம் மற்றும் சேமிப்பு திட்டம் என பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு இந்திய தபால் அலுவலகம் வழங்கி வருகிறது.
Saving Scheme PPF: வங்கிகளை போன்று, மக்களுக்கு பயனுள்ள பலவகையான சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (Post Office PPF Account) திட்டமாகும்.
Post Office Recurring Deposit Account: நீங்கள் சேமித்த பணத்தை வங்கியில் எஃப்.டி போடப் போகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வங்கி எஃப்.டி.யை விட அதிக வட்டி மற்றும் முதலீட்டு பாதுகாப்புக்கான உத்தரவாதம் உங்களுக்கு அளிக்கப்பட்டால் அது உங்களுக்கு லாபம்தானே?
வரி செலுத்துவோர்கள் உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தின் சி.எஸ்.சி கவுண்டரில் ஐ.டி.ஆர் சேவைகளை குறித்து தெரிந்துக்கொள்ள அணுகலாம் என்று இந்தியா போஸ்ட் (India Post) ட்வீட் செய்துள்ளது.
தபால் அலுவலக வியாபாரம் செய்ய, தபால் அலுவலக உரிமம் பெற்று வியாபாரத்தை தொடங்கினால் லாபத்தை அள்ளலாம். வெறும் 5000 ரூபாய் இருந்தால் போதும். அஞ்சல் வலையமைப்பின் கீழ் 1 லட்சம் 55 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இந்தியா போஸ்ட் புதிய தபால் நிலையங்களைத் திறப்பதற்கான உரிமத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
Post Office Savings Schemes: சிறிய தொகையை போட்டு பெரிய தொகையை சம்பாதிக்கும் வழிகளை யார்தான் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த வழி பாதுகாப்பான வழியாக இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். அந்த வகையில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை.
எந்த வித அபாயமும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் நீண்ட கால முதலீட்டை விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இதுபோன்ற சில அரசாங்கத் திட்டங்களைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம், அதில் நீங்கள் ஓய்வூதியம் பெற்ற பிறகும் பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.