சேமிப்பு கணக்குகளுக்கு எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் தரும் வட்டி விகிதங்களை பார்ப்போம்.
அஞ்சலக திட்டங்களில் தற்போது பிரபலமானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவது கிராம் சுரக்ஷா யோஜ்னா திட்டம் ஆகும். போஸ்ட் ஆபிஸ் கிராம் சுரக்ஷா யோஜனா என்பது ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் திட்டமாகும்.
சேமிப்பு கணக்குகளுக்கு எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் தரும் வட்டி விகிதங்களை பார்ப்போம்.
Post Office Service: அஞ்சலகம் வாடிக்கையாளர்களுக்கு அளப்பரிய வசதிகளை செய்து தருகிறது. தற்போது அஞ்சலக சேவைகளை பயன்படுத்தும் பல பயனர்களுக்கான புதுப்பிப்பு ஒன்று உள்ளது.
தபால் நிலையத்தின் பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக கோடீஸ்வரராகலாம். இந்த முதலீட்டுத் திட்டத்தின் விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
State Bank Vs Post Office RD: நீங்களும் சேமிக்க ஒரு நல்ல திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், தபால் அலுவலகம் அல்லது ஸ்டேட் வங்கியின் எந்த ரெக்கரிங் டெபாசிடுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்பதை இன்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
Post Office Scheme: பாதுகாப்பான, அதிக வருமானம் தரும் அத்தகைய திட்டத்தில் நீங்களும் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக திட்டம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும்.
Post Office NEFT, RTGS: மே 17ம் தேதி தபால் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், தபால் துறை மூலம் என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) வசதிகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு இது... Gramin Dak Sevak பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.