இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது.
L2 Empuraan Movie Release Date: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் மலையாளத் திரைப்படம் "L2: எம்புரான்" பட டீஸர் வெளியாகி உள்ளது. மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ளனர்.
Aadujeevitham The Goat Life Movie OTT Release : பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆடுஜீவிதம் திரைப்படம் ஒரு வழியாக ஓடிடியில் வெளியாகிறது. இதை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!
பதான் & ஜவான் படத்தின் மூலம் புகழ் பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் கிரேக் மேக்ரே 'படே மியான் சோட் மியான்' படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிருத்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் உருவாகி உள்ளதி கோட் லைஃப் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
The Goat Life Trailer: உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதை தொடர்ந்து, அப்படத்தில் நடித்துள்ளவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
Salaar Teaser Released: ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் புதிதாக நடித்துள்ள ‘சலார்’ படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியானது. இந்த படத்தினை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.
மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் புதிதாக உருவாகவிருக்கும் ‘டைசன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.