Serious Side Effects of Processed Foods: உணவு பழக்க வழக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரோக்கியமான சீரான உணவு உட்கொள்பவர்களை நோய் எளிதில் தாக்குவதில்லை. ஆனால் துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியத்திற்கு வேட்டுவைத்து விடும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், ரொட்டி, வெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட சில உணவுகளை தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் பிரிவில் சேர்த்துள்ளது.
Side Effects of Highly Processed Food: அதிகம் பதப்படுத்தப்பட்ட ஐஸ்கிரீம், சிப்ஸ், பர்கர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதோடு, சிந்திக்கும் திறனும், புரிந்துகொள்ளும் திறனும் கூட குறைந்து விடும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Dietary habits and Alzheimer: அல்சைமர் நோய்க்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் ஆராய்ச்சி சொல்லும் பகீர் உண்மைகள்...
மிக இளம் வயதிலேயே முதுமையானவர்களை போல் முகத்தில் சுருக்கம், கோடுகள் உள்ளிட்டவை சிலருக்கு ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மோசமான உணவு முறை அதில் முக்கியமானது. இதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Health Tips: பல காரணங்களால் மன அழுத்தம் உங்கள் வாழ்க்கையை ஒரு சிக்கலான நிலைக்கு ஆளாக்கும். இத்தகைய சூழ்நிலையில், மனச்சோர்வு உணர்வுகளுக்கு பங்களிக்கும் அல்லது உங்களிடம் காணப்படும் மனச்சோர்வு அறிகுறிகளை அதிகரிக்கக்கூடிய சில உணவுகளை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.