Diwali 2024: தீபாவளி அன்று வீட்டில் இந்த 3 பூஜைகளை மறக்காமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சங்கடங்கள் நீங்கி வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும்.
ஞாயிறு மற்றும் ஏகாதசியின் மங்களகரமான யோகத்தில், விஷ்ணு மற்றும் சூரிய பகவானை வழிபடுவதால் கிரக தோஷங்கள் நீங்கும், எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை பாக்கியம் வேண்டி ஏகாதசி நோன்பு இருக்கும் அன்பர்கள், ஏகாதசி அன்று விரதம் இருந்து, கண்ணன் அல்லது நாராயணனின் படங்களுக்கு பூஜை செய்து பிரார்த்தனை செய்யலாம். இப்படி செய்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
இன்று (ஆகஸ்ட் 5) இந்தியாவுக்கு ஒரு வரலாற்று நாள் என்பதால் அயோத்தியின் ராமர் ஜன்மபூமியில் உள்ள ராம் கோயிலின் பூமி பூஜை பிரதமர் நரேந்திர மோடியால் செய்யப்படும்.
அக்காலத்திலும், இக்காலத்திலும் பெண்களுக்கு தனி அழகு தருவது அவர்கள் அணியும் வளையல் தான், அதிலும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது. வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது சாஸ்திரம் சொல்கிறது. தெய்வ வழிப்பட்டின்போது வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம் என்று கூறுவர்கள்
வளையல் வகைகள் :-
நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி பூஜை வழி நடத்தி வருகிறோம். சரஸ்வதி பூஜையன்று அலுவலகங்களிலும், வீடுகளிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கமாகும். அப்படி வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபடும் இடத்தை தூய்மைப்படுத்தி சந்தனம் தெளித்து, குங்குமம் இட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கு படைக்கப்பட பொருட்களுக்கும் சந்தனம் குங்குமம் இட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.