ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஏப்ரல் 13 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அறிமுக வீரர் சாகிப் ஹுசைன் உள்ளார். யார் இவர்? அவரின் பின்னணி என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
IPL 2026, SRH vs RR: ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அறிமுக பந்துவீச்சாளர்கள் பிரபுல் ஹிங்கே மற்றும் சக்கிப் ஹூசைன் சிறப்பாக பந்துவீசி தலா 4 விக்கெட்டை எடுத்தனர்.
Praful Hinge: ஐபிஎல் 2026 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஓபனர் வைபவ் சூர்யவன்ஷியை முதல்முறையாக ஒருவர் டக்அவுட்டாக்கி உள்ளார். மேலும் அந்த ஓவரில் மொத்தம் 3 விக்கெட்டை சரித்தார். அவரது முதல் போட்டியிலேயே பெரும் சாதனையை படைத்திருக்கும் பிரபுல் ஹிங்கே யார்? அவரின் பின்னணி குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
SRH vs RR Match Highlights: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் குவாலிஃபயர் 2 போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
SRH vs RR: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் (Qualifiers 2) முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 175 ரன்களை அடித்துள்ளது.
SRH vs RR Match Updates: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபயர் 2 போட்டியில் இரு அணிகளும் என்னென்ன வியூகங்களை கையாளப்போகிறது என்பது குறித்து இதில் காணலாம்.
SRH vs RR Match Highlights: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023 SRH vs RR: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், 14 வருடங்களாக இருந்த சாதனை ஒன்றை ராஜஸ்தான் தற்போது முறியடித்துள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் பீல்டர்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் வாண வேடிக்கை காட்டினர். பட்லர், ஜெய்ஷ்வால் மற்றும் சாம்சன் அதிரடியில் களத்தில் இருந்து பீல்டர்கள் பார்வையாளர்களாக மாறிவிட்டனர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி ஏப். 2ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் நிலையில், போட்டி குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 165 ரன்கள் இலக்கு தரப்பட்டு உள்ளது. அனல் இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு மிக முக்கியமானது. பிளே ஆஃபிற்கு தகுதி பெற வேண்டும் என்றால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.