IPL 2024 RR vs RCB: ஐபிஎல் லீக் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்துள்ளது.
Virat Kohli Playing in ICC T20 World Cup 2024: இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவது சந்தேகத்தில் இருந்த நிலையில், அவரது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் உறுதுணையாக இருந்தார். அதோடு கடைசி ஓவரின் ஆட்டத்தின் போக்கை மாற்றி தற்போது சாதனை ஒன்றையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
CSK vs RCB Highlights: ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் ஆர்சிபிக்கும் சேப்பாக்கத்திற்கும் உள்ள துயரமான தொடர்கதை குறித்து இதில் காணலாம்.
RCB Renames Royal Challengers Bangalore to Royal Challengers Bangaluru: ஆர்சிபி தற்போது அணியின் பெயரை மாற்றியுள்ளது. ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பெயரை மாற்றி அறிவித்திருக்கிறது. புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
WPL 2024 Prize Amount: மகளிர் பிரிமீயர் லீக் தொடர் நேற்று நிறைவடைந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கான பரிசுத்தொகை விவரம் குறித்து இங்கு காணலாம்.
WPL 2024, Royal Challengers Bangalore: இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அனைத்து திசைகளில் இருந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
WPL 2024 Final: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
IPL 2024, Royal Challengers Bangalore: நடப்பு ஐபிஎல் சீசனில் ஃபாப் டூ பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம் மற்றும் பலவீனம் ஆகியவற்றை இங்கு காணலாம்.
CSK Playing 11: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டார் பிளேயர்கள் டேவான் கான்வே மற்றும் பதிரனா ஆகியோர் காயம் அடைந்துள்ளதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சிஎஸ்கே தேடி வருகிறது.
IPL 2024: ஐபிஎல் போட்டிகள் கொரோனா சமயத்தில் நடத்தப்பட்டது போலவே இந்த ஆண்டும் துபாயில் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேலைகளை பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது.
IPL 2024 Opening Ceremony: நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் சென்னையில், வரும் 22ம் தேதி பிரமாண்டமாக தொடங்கவுள்ள நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.