பள்ளி மாணவனிடம், அவனது வகுப்பு ஆசிரியை “சினிமாவிற்கு போகலாமா?” என்று கேட்ட வாட்ஸ் ஆப் பேச்சுவார்த்தை இணையத்தில் வைரலாகி வருகிறது.
32 Year Old Man Earned Over 1 Crore : 36 வயதில் எந்தவித சொத்துபத்தும் இல்லாமல், கை நிறைய சம்பாதிக்கும் வேலை இல்லாமல் ஒருவரால் கோடீஸ்வரராக மாற முடியுமா? முடியும் என நினைத்திருக்கிறார் ஒரு இளைஞர். இவர் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Man Leaves 1 Crore Job For Wife : ஒருவர், தனக்கு 1.2 கோடி சம்பளம் கொடுத்த வேலையை ராஜினாமா செய்ததாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது, தற்போது பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இங்கிலாந்தில் இளம்பெண் ஒருவர், தனக்கு திருமண வாழ்வில் ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து, அவரின் பதிவுக்கு வைரலானதை அடுத்து, பலரும் அதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.