ரிலையன்ஸ் ஜியோ தனது சொந்த முழுமையான 5 ஜி தீர்வை வடிவமைத்து உருவாக்கியுள்ளது, இது அடுத்த ஆண்டிற்குள் சோதனைக்கும் கள பயன்பாட்டிற்கும் தயாராக இருக்கும் என RIL தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து மலிவான 5G தொலைபேசியை அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்து இந்தியர்களின் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் கொடுப்பதே எங்கள் நோக்கம் என்று அம்பானி கூறினார்.
வோடபோனின் 299 திட்டத்தில், நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி தரவை வழங்குவதாக இருந்தது, ஆனால் இரட்டை தரவு சலுகையின் கீழ், தற்போது தினசரி 4 ஜிபி தரவு கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனம் மலிவு திட்டங்கள், பிரபலமான திட்டங்கள், ஆல் இன் ஒன் திட்டங்கள் என பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான KKR 2.32% பங்கு பங்குகளுக்கு ஈடாக ஜியோ இயங்குதளங்களில், ரூபாய் 11,367 கோடியை முதலீடு செய்யப்போவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் அறிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் ஜியோ இயங்குதளங்கள் பெற்ற ஐந்தாவது பெரிய முதலீடு இதுவாகும்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் தினமும் 1 ஜிபி தரவை வழங்க திட்டமிட்டுள்ளன. அதில் ஜியோவின் 1 ஜிபி தரவு திட்டம் மலிவானது.
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது ஃபைபர்-டு-ஹோம் (எஃப்.டி.எச்) சேவை வாடிக்கையாளர்கள், தற்போது இரட்டை தரவு நன்மைகளைப் பெறுவார்கள் என்று அறிவித்திருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ குளோபல் ஐ.எஸ்.டி பேக் (Global ISD Pack) திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த ஒரு திட்டத்தை அனைத்து நாடுகளிலும் இருக்கும் வாடிக்கையாளர்கள் பயனபடுத்த முடியும்.
அமெரிக்க தனியார் ஈக்விட்டி நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ், ஜியோ பிளாட்பார்ம்களில் பங்குகளை ரூ.5.5 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா முழு அடைப்பு காலத்தில் வீடியோ அழைப்பு பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வீடியோ கான்பரன்சிங் நுட்பத்தில் காலடி எடுத்து வைக்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.