மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 மாத ஆட்சி காலத்தில், சமூக நீதிக்கான போராட்டத்தில் கிடைத்த 3வது வெற்றி என்பதைப் பெருமையுடன் பதிவு செய்கிறேன் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்க்ளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளிசங்கர் அமர்வு நேற்று வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10.5% இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணையைச் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இட ஒதுக்கீடு அளிக்க முடியுமா? உள்ளிட்ட 6 கேள்விகள் அரசிடம் எழுப்பப்பட்டது.
அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் நீதிபதிகள், இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரத்தை வரும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு.
பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கிட்டை நிறுத்தி வைத்ததை எதிர்த்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது
அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 2.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் யுஜி / பிஜி மருத்துவ படிப்புகள் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது
மராத்தா சமூகத்திற்கு 50 சதவீதத்திற்கும் மேலான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்றம், பொதுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளிக்கும் செப்சி சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் கருதுகிறது. அதனால் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்கிய மகாராஷ்டிரா அரசின் சட்டம் செல்லாது என அதிரடியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாட்டில் கல்வி & வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானது தான் என்று கூறப்படுவது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் நிறுவகர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
தற்போது தனி சாதிகளாக இருக்கும் ஏழு சாதிகளை ஒன்றாக இணைத்து "தேவேந்திர குல வேளாளர்" என அறிவிக்கும் படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்த "தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா" மக்களவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 19) நிறைவேற்றபட்டது.
உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு அரியானா கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா (Satyadev Narayan Arya) ஒப்புதல் அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.