Maharashtra Assembly Election: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி பார்த்தால், இந்த முறை 4,136 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 2019 இல் இந்த எண்ணிக்கை 3,239 ஆக இருந்தது. இந்த வேட்பாளர்களில் 2,086 பேர் சுயேச்சைகள்.
இறந்தவர்களின் பெயர்கள், ஊரை விட்டு வெளியே சென்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருப்பதுதான் சென்னை வாக்கு சதவிகிதம் குறைய காரணம் - மா சுப்பிரமணியன்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பாஜக எம்.பி. ஒருவர் கட்சித் தொண்டர்களுக்கு மது விருந்து கொடுத்த சம்பவம் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதன் விவரம் என்ன?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திமுகவினரும் சேர்ந்து வேலை செய்தாலும் கூட, இடைத்தேர்தல் முடிவு என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.