RTE admission : தனியார் பள்ளிகளில் ஆடிஇ சட்டத்தின் கீழ் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியது.
RTE Admission: ஆர்டிஇ ஒதுக்கீட்டில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அப்டேட்
இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
RTE Admission என்னும் பெயரில் பலநூறு கோடிகளையும் பல்லாயிரம் மாணவர்களையும் தனியார் பள்ளிகளுக்குத் தாரை வார்க்கும் நடைமுறையைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கல்வியாளர் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.