2026 ஆம் ஆண்டில், Samsung Galaxy S24 Ultra தட்டித் தூக்கி, சிறந்த கேமராக்கள், பேட்டரி ஆயுள், காட்சிகள் மற்றும் AI செயல்திறன் கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதில் டாப் இடத்தைப் பிடித்துள்ள ஏழு போன்கள் உள்ளன. அவற்றின் முழுமையான பட்டியலை இங்கே காணலாம்.
Samsung Galaxy S24 Ultra VS Samsung Galaxy S23 Ultra இடையிலான உண்மையான வேறுபாடுகள் என்ன, எந்த தொலைபேசி பெஸ்ட்? இது போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் காணலாம்.
Galaxy S25 Ultra மற்றும் Galaxy S24 Ultra ஆகிய இரண்டுமே தற்போது ஆன்லைன் தளங்களில் கணிசமான தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. தற்போதைய சலுகைகளைக் கருத்தில் கொண்டு, 2026-ஆம் ஆண்டில் இந்த இரண்டில் எது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை விரிவாக ஆராய்வோம்.
பிளிப்கார்ட் விற்பனையில் Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Flipkart Buy Buy Sale 2025: பிளிப்கார்ட் விற்பனையில், 2024 ஆம் ஆண்டின் முதன்மைச் சாதனமான சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா, இதுவரை இல்லாத அளவு குறைந்த விலையில் கிடைக்கும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Samsung Galaxy S24 Ultra Price Cut: நீங்கள் Samsung Galaxy S24 Ultra 5G ஸ்மார்ட்ஃபோன் வாங்க விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. இந்த போனில் நல்ல தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Samsung Galaxy S24 Ultra Price Cut: சாம்சங்கின் மிகவும் விலையுயர்ந்த போன்களில் ஒன்றான Samsung Galaxy S24 Ultra-வை வாங்க விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதன்படி தற்போது இந்த தொலைபேசியின் விலையில் மிகப்பெரிய குறைப்பு ஏற்பட்டுள்ளது.
Amazon Freedom Sale 2024: Samsung Galaxy S24 Ultra என்னும் அசத்தலான ஸ்மார்ட்போனை அமேசான் க்ரேட் ஃப்ரிடம் பெஸ்டிவல் சேல் என்னும் ( Amazon Great Freedom Festival) சலுகை விற்பனையின் போது குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் வாங்கலாம்.
Tech Tips: Apple iPhone 15 Pro Max மொபைலில் இல்லாத ஒரு அம்சம், Samsung Galaxy S24 Ultra மொபைலில் இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.