Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!!
Abishan Jeevinth BMW Car Wedding Gift : MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கல்யாண பரிசாக, கார் வழங்கியுள்ளார்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Tourist Family Director as hero: ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்போது ஹீரோவாக மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் புதிய ஹீரோவாக அவர் அறிமுகமாகும் இந்த முயற்சி ரசிகர்க..ளை ஆவலுடன் காத்திருக்க வைத்துள்ளது.
Most Profitable Indian Film Of 2025 : 2025ஆம் ஆண்டில் மெகா ஹிட் ஆன ஒரு படம் குறித்து இப்போது ஊரே பேசி வருகிறது. அது யாருடைய படம் தெரியுமா? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Famous Tamil Movie In Letterboxd Top 10 Best Films : உலக சினிமாக்களை ரேட்டிங் செய்து லிஸ்ட் பிரிக்கும் தளமாக இருக்கிறது Letterboxd. இதில், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளியான சிறந்த படங்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.
Tourist Family Director Debut As Hero : சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் இயக்குனர் அபிஷான் ஜீவின், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஹீரோவாக இணையுள்ளதாக கூறப்படுகிறது.
திரையரங்குகளை திருவிழாக்கோலமாக்கியுள்ள இப்படத்தின் வெற்றி விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
Films Released On May 1st 2025 Which One Is On Top : மே 1ஆம் தேதி அன்று ஒரே நாளில் தமிழில் 2 படங்களும் தெலுங்கில் 1 படமும் ஆங்கிலத்தில் 1 படமும் வெளியானது.
கடந்த வாரம் வெளியான ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. 4 நாட்களில் எவ்வளவு வசூல் பெற்றுள்ளது என்று பார்ப்போம்.
Tourist Family Box Office Collection Day 3: சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது படம் வெளியாகி மூன்று நாட்களில் வசூல் நிலவரம் எவ்வளவு என்கிற தகவலை பார்ப்போம்.
Child Actor Kamalesh Acting In Jason Sanjay Movie : விஜய் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இணைந்துள்ள ஒரு பிரபலம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக Tourist Family திரைப்படம் வெளியாகியுள்ளது.
Retro Vs Tourist Family Which One Is Good : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ திரைப்படமும், சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இதில், மக்களை கவர்ந்த படம் எது தெரியுமா?
Retro Vs Tourist Family Which Is Going To Win : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெட்ரோ படமும், சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் நாளை ஒரே நாளில் வெளியாகிறது.
Tourist Family Review: சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
Tourist Family Pre Release Event : வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ' டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.