Sherin Shringar Weight Loss Secrets : தமிழ் திரையுலகில் கவனம் ஈர்க்கும் நடிகையாக இருக்கும் ஷெரின், தான் உடல் எடையை குறைக்க என்னென்ன செய்தார் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ஷெரின் வேக்ஸ் மியூசியத்தில் ஹாலிவுட் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.