Surya Grahan 2026 on November 17: 2026ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த நேரத்தில் 4 ராஜயோகங்கள் உருவாகிறது. இந்த ராஜயோகங்களால் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
First Solar Eclipse Of 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், எப்போது நிகழும், இந்தியாவில் பார்க்க முடியுமா? முழுமையான தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Surya Grahan Chandra Gochar 2026: சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றப் போவதால், நான்கு ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படலாம். பண கஷ்டம், ஏமாற்றம், கஷ்ட காலத்தை அனுபவிக்க போகும் ராசிகளை பற்று தெரிந்துக்கொள்வோம்.
ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு தனி சிறப்பு இடம் உண்டு. இதில் சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கிய நிகழ்வாகும். ஏனெனில் சனியின் ராசி மாற்றம் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.
Surya Grahanam 2025: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற மார்ச் 29 நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் மீன ராசியில் நடைபெற உள்ளது. அதே நாளில் சனி பகவான் மீன ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வானது அரிய நிகழ்வாகும்.
Sani Peyarchi Palangal: 2025 புத்தாண்டின் தொடக்கத்திலேயே சூரியன் மற்றும் சனி பகவானின் அரிய வகை சேர்க்கை நடக்கவுள்ளது. சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் ஒரே நாளில் நடக்கும்.
Somvati Amavasya 2024: இன்று சோமவார அமாவாசை ஆகும். திங்கட்கிழமை தினத்தில் வரும் அமாவாசை சோமவார அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணமும் இன்று நிகழ உள்ளது.
Surya Grahan: சூரிய கிரகணத்தின் போது சில பொருட்களை தானம் செய்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அகற்றப்பட்டு வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
Surya Grahanam 2024: சோமாவதி அமாவாசை தினமான ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்த நாளில் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.
Surya Grahanam 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற ஏப்ரல் 8 ஆம் நிகழப் போகிறது. இந்த கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளாலாம்.
Surya Grahanam 2024: இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் எப்போது, எங்கு நிகழப்போகிறது, மேலும் இந்த கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளாலாம்.
Surya Grahanam 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நிகழப் போகிறது. சூரிய கிரகணத்தால் சில ராசிகளுக்கு சாதகமான தாக்கத்தை தரும்.
2024 Surya Chandra Grahans : இன்னும் சில தினங்களில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் 15 நாட்களுக்குள் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்...
வைஷாக அமாவாசை அன்று உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 3 'மகாதோஷம்' நீக்கும் எளிய ஜோதிட பரிகாரங்களை செய்யுங்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 11.23 மணி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 11.23 மணி வரை வைஷாக அமாவாசை இருக்கும்.
Surya Grahan 2023 Remedies: ஆண்டின் முதல் கிரகணம் மேஷ ராசியில் நிகழ உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல ராசியினர் இந்த காலகட்டத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
Solar Eclipse And Tulsi: சூரிய கிரகணத்தின் போது துளசி இலைகளை, செடிகளில் இருந்து பறிப்பது பாவத்தை சேர்க்கும். இதற்கான காரணம் என்னவென்று என்று தெரியுமா?
Solar Eclipse: 2022 ஆம் ஆண்டின் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் தீபாவளி பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். தீபாவளிக்கு ஒரு நாள் முன்னர், நீதிக்கடவுளான சனி பகவான், வக்ர நிலையை மாற்றி தனது இயல்பான நிலைக்கு திரும்ப உள்ளார். இது அனைத்து ராசிகளிலும் பல வித ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். தீபாவளிக்கு அடுத்த நாள் மாலை, அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி மாலை, இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
Surya Grahan: ராசிகளை பாதிக்காத கிரகணம் என்பது இருக்க முடியாது. சில ராசிக்காரர்களுக்கு, இந்த கிரகணம் மிகவும் மங்களகரமான நேரத்தைக் கொண்டுவருகிறது. சிலருக்கு இந்த கிரகணம் மிகவும் மோசமாக இருக்கும்.
Diwali Rituals Change: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. முதல் முறையாக ஐந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் முறையில் மாறுதல் ஏற்படும் என்பதால் சடங்கு சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுகிறது
Solar Eclipse And Diwali: 27 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1995 இல் தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. தற்போது இந்த ஆண்டு வரும் தீபாவளியன்றும் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது...
சூரிய கிரகணம் பல ராசிகளுக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருக்கும்.
இந்த முறை தீபாவளி மறுநாள் சூரிய கிரகணம் தென்படும். இது இந்த ராசிக்காரர்களை பாதிக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.