SRH vs LSG 2026 Highlights: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
IPL 2025 SRH vs LSG: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
IPL SRH vs LSG Today Match : ஐபிஎல் 2025 தொடரில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
SRH vs LSG: ஹைதராபாத் நகரில் நாளை நடைபெற இருக்கும் ஹைதராபாத் vs லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிச்சயம் 300 ரன்கள் அடிக்க அதிக வாய்ப்புள்ளது.
LSG Owner Sanjiv Goenka Scoling KL Rahul Viral Video : ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ அணியை ஹைதராபாத் அணி எதிர்கொண்டது. இதில் லக்னோ அணி தோல்வியுற்றதால் அதன் உரிமையாளர் கே.எல்.ராகுல் மீது எரிந்து விழுந்தார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
IPL 2023 SRH vs LSG: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.