Sandeep Kishan : சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் - கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான 'பவர் பேட்டா' படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
‘சம்பாலா’ தயாரிப்பாளர், இயக்குநர் கூட்டணியில், சந்தீப் கிஷன் நடிப்பில், உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்! தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக 'ஜேசன் சஞ்சய் 01' என்று குறிப்பிடப்பட்டு வந்த இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு சமீபத்தில் 'சிக்மா' என்று வெளியிடப்பட்டது.
Jason Sanjay Debut Film Title : ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.
Jason Sanjay First Film Shooting Spot Photos : தமிழ் திரையுலகிற்கு புது இயக்குநராக வந்திருப்பவர், ஜேசன் சஞ்சய். இவரது முதல் படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jason Sanjay Film Cast: சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்கும் இந்த நடிகையை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் புதிய அப்டேட்களை எதிர்நோக்கியுள்ளார்கள், இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சய் விஜய்யான விஜய் மகள் தன் அப்பா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க தீவிரமான முயற்சியில் ஈட்டுப்பட்டு வருகிறார். இவர் தனது முதல் படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று இங்குப் பார்க்கலாம்.
Jason Sanjay First Movie Hero : திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிக்க இருக்கும் ஹீரோ யார் தெரியுமா?
Latest News Raayan OTT Release : ரசிகர்களின் வரவேற்பை பெற்ற, ராயன் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர்களைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், பெரும் நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
D 50 Title: தனுஷ் நடித்து வரும் அவரது 50வது படத்தில் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தில் டைட்டில் என்ன தெரியுமா?
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்தனால் படக்குழுவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் மாநகரம் பட கதாநாயகன் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் சந்தீப் கிஷன் நடிக்கும் ’மைக்கேல்’ திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடிக்கும் மைக்கேல் படத்தில் கௌதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார்.
இயக்குனர் சிம்பு தேவனின் கசட தபற ஆந்தாலஜி திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.
கோலிவுட்டின் பல்துறை நடிகர்களில் பிரசன்னாவும் ஒருவர்.
சுதீப் கிஷான் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான ‘கண்ணாடி’ திரைப்படத்தின் ட்ரைலரினை நடிகை அமலா பால் வெளியிட்டுள்ளார்!
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நரகாசூரன்’ திரைப்படத்தின் trailer-னை படக்குழுவினர் வெளியுட்டுள்ளனர்!