Sunita Williams vs Kalpana Chawla: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீராங்கனைகளான மறைந்த கல்பனா சாவ்லா மற்றும் பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் இருவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றை குறித்து இங்கு காணலாம்.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து பூமி திரும்பி இருக்கும் நிலையில், அவரது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என விண்வெளி ஆய்வாளர் ஸ்ரீமதி கேசன் அளித்த பேட்டி இதோ!
How Does Sunita Williams Take Hair Bath In Space : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, விண்வெளி வீரர்கள் எப்படி தலைக்கு குளிப்பார்கள் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் உடல் நலன், மன நலன் சிறப்பாக இருந்ததால் காமாண்டராக இருந்து சிறப்பாக சர்வதேச விண்வெளி மையத்தை வழிநடத்தி இருக்கின்றார் என சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
First Video Of Sunita Williams After Landing On Earth : விண்வெளிக்கு சென்று, அங்கு 9 மாதங்கள் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், இன்று பூமிக்கு திரும்பினார். அவர் பூமிக்கு வந்த பிறகு செய்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ், வில்மோா் ஆகியோர் சிரித்தபடி கையசைத்து விண்கலத்தில் இருந்து வெளியே வந்தனர்.
Sunita Williams Before After Stuck In Space For 9 Months Photos : அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கியிருந்தார். அவர், இன்று (மார்ச் 18) பூமிக்கு திரும்புகிறார். இதையொட்டி அவர் 9 மாதங்களுக்கு முன்பு எப்படியிருந்தார் என்பது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sunita Williams Salary For 9 Month Stay In Space : விண்வெளியில் 9 மாதம். தங்கயிருந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது பூமி திரும்ப இருக்கும் நிலையில் அவருக்கு நாசா கொடுக்கப் போகும் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன இதுகுறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
நீண்ட காலம் விண்வெளியில் இருப்பதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பல. இதய அமைப்பில் மாற்றம், எலும்புகள் பாதிப்பு, தசைகள்ள் வலுவிழத்தல் நரம்பு பாதிப்பு, கண் பாதிப்புகள் என உடல் நிலை பல வகைகளில் பாதிக்கப்படும்.
சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமி திரும்புவார் என நாசா தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் பூமி வந்தடைந்த பின் அவருக்கு என்னென்ன சிக்கல் ஏற்படப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது இது குறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்ததும் அவர்களுக்கு என்னென்ன உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.
கடந்த 9 மாதங்களாக விண்வெளி ஆய்வு மையத்தில் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பல போராட்டங்களுக்குப் பிறகு இன்னும் சில நாட்களில் பூமி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
Sunita Williams Annual Salary: சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் நாசாவிடம் இருந்து ஓராண்டுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் வில்மோரும் விண்வெளியிலேயே சிக்கி உள்ள நிலையில் அவர்கள் பயணித்த விண்கலம் பூமி திரும்ப உள்ளது.இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
Sunita Williams: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியருக்கும் சுனிதா வில்லியம்ஸிற்கு தற்போது புதிய பிரச்னை ஒன்று கிளம்பி உள்ளது. இதுகுறித்த அப்டேட்டை இங்கு விரிவாக காணலாம்.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகாக்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போயிங் நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. இதனால் ISS ஐ காலி செய்து சீக்கிரமாக பூமி திரும்பும் கட்டாயத்திற்கு போயிங்கும் நாசாவும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சுனிதாவும் வில்மோரும் விண்கலத்தை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இது குறித்து இப்போது பார்க்கலாம்
ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியில் சிக்கிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் எப்போது பூமி திரும்புவார் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.