தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது.
விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக இருந்து வரும் VJ பிரியங்கா கடந்த வாரம் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பல கேள்விகள் வர தொடங்கி உள்ளது.
Vijay TV Hit Shows Are Being Stopped : விஜய் தொலைக்காட்சி இப்போது வேறு ஒரு நிறுவனத்திடம் சென்று விட்டதாகவும், இதனால் சில நிகழ்ச்சிகள் இனி ஒளிபரப்பாகாது என்றும் கூறப்படுகிறது.
சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் கார் வாங்கியிருப்பதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில், அவர் வாங்கியிருக்கும் கார் விலை எவ்வளவு தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.