தமிழக அரசின் 2026-ஆம் ஆண்டிற்கான "முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு" தகுதியான 15-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஜூலை 6-க்குள் ஆன்லைனிலும், ஜூலை 7-க்குள் நேரிடையாகவும் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத்தொகை மாதம் 2500 ரூபாய் கொடுத்தால் என்ன செலவாகும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tirunelveli art awards 2026 : திருநெல்வேலி மாவட்டக் கலை மன்றம் வாயிலாக பதினைந்து சிறந்த கலைஞர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டு கலை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Salem News: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu free scooter scheme : மாற்றுத் திறனாளிகள் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் புதிய விண்ணப்பம் குறித்த முக்கிய அப்டேட்
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Temple Priest Scheme : அர்ச்சகர்களுக்கு இனி மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
Kalaignar kanavu Illam Thittam: கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government: வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Tamil Nadu Free Meal Scheme To Sanitary Workers: தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு, இளைஞர்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் வரை உதவித்தொகை கொடுக்கும் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
Thozhi hostel scheme : பெண்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டம் இனி நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2026ல் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Government Dairy Cow Loan Scheme: தமிழக அரசு விவசாயிகளுக்காக கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த கறவை மாடு வாங்குவதற்காக தமிழக அரசு விவசாயிகளுக்கு ரூ.1.20 லட்சம் வரை கடன் தருகிறது. இதனை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.
Anbukkarangal scheme : அன்புகரங்கள் திட்டம் மூலம் மாதம் 2000 ரூபாய் பெறுவது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம்
Tamil Nadu Government: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மயிலாடுதுறை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Rural Girl Student Scholarship: கிராமப்புறங்களில் உள்ள மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Government Free Laptop Scheme: கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை 2026 ஜனவரி 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
Tamil Nadu government : மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி மற்றும் PHD கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Government Free Laptop Scheme: தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
Tamil Nadu Government E Auto Loan Scheme: தமிழக அரசு பெண்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. எனவே, இதனை எப்படி பெறுவது என்பது குறித்து பார்ப்போம்.
Tamil Nadu Government Free Bus Travel Scheme: 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், இலவச பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.