சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவின் போது இருவீட்டாரைச் சேர்ந்த இளைஞர்கள் பரஸ்பரம் மூர்க்கமாக தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெண்ணின் சடலத்தின் மீது உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய பாலியல் வன்கொடுமை குற்றமாக கருதப்படாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கும்பகோணம் அருகே மாணவர் சேர்க்கை குறித்த விளம்பரப் பிரசுரங்களை வழங்க பள்ளி மாணவர்களையே பயன்படுத்திய நிர்வாகத்தினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக்கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.