திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் தங்கச்சியை கேலி செய்தவரை கண்டித்த அண்ணனை அவரது மனைவி, மகள் கண் முன்பாகவே ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடும் கும்பலின் பரபரப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
திருப்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் வடமாநில கொள்ளையர்கள் நான்கு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாய கூடம் கட்டாமல் அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Twitter Trending Against Governor RN Ravi: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்த ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டிக்கும் வகையில் ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Viral Video of Robbery: நேற்று நள்ளிரவில் கடை ஒன்றின் முன்பாக வாடிக்கையாளர்கள் கடைக்கு நடந்து செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற இரும்பு நடைபாதையை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுதந்திரம் பெற்ற நாள் முதல் பேருந்தே செல்லாத ஊருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து, தங்கள் ஊரின் வழியாக வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
Tamil Nadu News: அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
திருச்செங்கோடு நகராட்சி நீண்ட காலமாகவே கழிவுநீர்களை செல்ல முறையான வழித்தடம் ஏற்படுத்தாமல் வயல்களிலும் விவசாய நிலங்களிலும் பாய்வதனால் ஈக்களும் கொசுக்களும் அதிகரித்து நோய் ஏற்படுவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில், அதுகுறித்து அவர்களிடம் விளக்க கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.