பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையை படைத்து வருகிறது.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
வசூலை வாரிக் குவிக்கும் தங்கலான், டிமான்ட்டி காலனி 2: ஒரு வார வசூல் என்ன?
இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் வெளியாகி உள்ள தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் நான்கு நாட்களில் 68 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
Box Office Collection of Thangalaan, Raghu Thatha, Demonte Colony 2: பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான், ரகு தாத்தா மற்றும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Thangalaan Movie Malavika Mohanan First Choice : தற்போது வெளியாகி இருக்கும் தங்கலான் படத்தில், மாளவிகா மோகனனுக்கு பதில் வேறு ஒரு நாயகி நடிக்க இருந்தார். அவர் யார் தெரியுமா?
Thangalaan Movie Twitter X Review Tamil : விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Thangalaan Actress Malavika Mohanan Favourite Food In Madurai : தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், தனக்கு அங்கு பிடித்த உணவு குறித்து பகிர்ந்து கொண்டார்.
தங்கலான் திரைப்பட ப்ரமோஷன் விழாவில் நடிகர் விக்ரம் பேச்சு.
Thangalaan Movie Audio Launch : சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Thangalaan Movie Trailer : விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் டிரைலர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
Malavika Mohanan stunning pictures: பிரபல நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூ போட்ட குட்டி கவுன் உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
Thangalaan Movie Glimpse: சியான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலன்’ படத்தின் சிறிய டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சியான் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி, தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.
Malavika Mohanan Marriage: பிரபல நடிகை மாளவிகா மோகனனுக்கு விரைவில் திருமணம் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பதிவே காரணமாக உள்ளது.
ஒரு தமிழ் படத்தில் ஹீரோவிற்கு டைலாக்கே கிடையாது. ஆனால், அந்த படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அது என்ன படம் தெரியுமா?
நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர், அதிரடிக் காட்சிகளுடன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Thangalaan Release Date: ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Highly Anticipated South Indian Movies: தமிழ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் தென்னிந்திய படங்களின் லிஸ்ட்.
கோலிவுட் துறை பல தசாப்தங்களாக சிறந்த திரைப்படங்களை வழங்கி வருகிறது, ஆனால் 2023 மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
பிரபல நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.