Pichaikkaran 2: 'பிச்சைக்காரன்-2' வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில், பொன்னியின் செல்வன்-2 உட்பட மற்ற அனைத்து படங்களுக்கும் போட்டியாக இருந்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு, ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே தற்போது இந்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Shaakuntalam box office collection Day 2: சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் தற்போது வரை ரூ. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Highest Grossing Tamil Movies In 2022: இந்த திரைப்படங்கள் 2022 ஆம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அதிக வசூல் செய்த சிறந்த 10 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் காணலாம்.
Love Today Collections: முதல் நாளில் இருந்தே லவ் டுடே திரைப்படம் வசூலை குவித்து வந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 20 நாட்களை நெருங்கி இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 55 கோடி வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Love Today Pradeep Ranganathan Ivana: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான படம் லவ் டுடே. கோமாளி படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கிய இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. தற்போதைய நிலவரப் படி இந்த படம் சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனிடையே தற்போது இந்த படத்தின் பிஹைண்ட் தி ஸீன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. சமீபத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இப்படத்தில் நாயகியாக நடித்த இவானாவின் சிறு வயது புகைப்படும் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
லவ் டுடே படத்தின் நான்காவது நாள் வசூல் வெளியாகி உள்ளது. மொத்தமாக இப்படம் 18 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் அந்த வசூலை நான்கே நாட்களில் லவ் டுடே படம் எடுத்துள்ளது.
நேற்று முன்தினம் வெளியான பொன்னியின் செல்வன் படம் முதல் நாளே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியிந்தது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.