ஜெர்மனியை சேர்ந்தவர் ஹோல்கர் எரிக் மிஸ்ச், இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த அவர், ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
சோனபத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் என்ற இடத்தில் ரயிலில் இருந்து இறங்கினார். அங்கு பீகாரைச் சேர்ந்த அமன்குமார் ஒருவனிடம் ஜெர்மன் சுற்றுலா பயணி கேட்டார்.
அப்போது அந்த அமன்குமார் என்பவன் 'உங்களை வரவேற்கிறேன்' என்று ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் கூறினான். ஆனால் ஜெர்மன்காரர் பதிலுக்கு வணக்கம் சொல்ல வில்லை என்பதால் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார் அமன்குமார்.
லக்னோ ஆக்ராவில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதி மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில போலீசார் 5 பேரை கைது செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த தம்பதியினர், உ.பி., மாநிலம் ஆக்ராவிற்கு சுற்றுலா வந்தனர். ஊரை சுற்றி பார்த்த இவர்கள் பதேபுர்சிக்ரி என்ற இடத்தில் மர்ம கும்பல் தாக்கியது.
தற்போது சம்பவம் தொடர்பாக நேற்று 2 பேர் கைது செய்தது போலீசார். மேலும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது 5 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ ஆக்ராவில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதி மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசிடம் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை கேட்டு உள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த தம்பதியினர், உ.பி., மாநிலம் ஆக்ராவிற்கு சுற்றுலா வந்தனர். ஊரை சுற்றி பார்த்த இவர்கள் பதேபுர்சிக்ரி என்ற இடத்தில் மர்ம கும்பல் தாக்கியது.
ராஜஸ்தானின் பில்வாரா சந்தையில் கைபேசி ஒன்றினை திருட முற்பட்ட நபர் ஒரவரை பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ராஜஸ்தானின் பில்வாரா சந்தையில் மக்கள் நெரிசிலினை பயன்படுத்தி, கூட்டத்தில் கைபேசியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களிடம் சிக்கினார்.
Rajasthan: Man thrashed by crowd after he was allegedly caught stealing mobile phone in a market in Bhilwara yesterday (24.10.2017) pic.twitter.com/O1uIfygvlc
புதுடெல்லி-ன் மால்வியா நகரில் நைஜீரியாவை சேர்ந்த ஒருவரை, கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் நைஜீரியா நாட்டவரை கம்பத்தில் கட்டிவைத்து அக்கும்பல் கம்பால் கொடூரமாக தாக்குகின்றனர்.
நைஜீரியா நாட்டவர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுத் அந்த கும்பல் அதை கேட்காமல் அவரின் காலை ஒருவர் பிடிக்க, மற்றொருவர் கட்டையால் அடிக்கின்றார். மேலும் பெண் ஒருவர் அவரை செருப்பால் அடிக்கும் காட்சியும் இடம்பெற்று உள்ளது.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இத்தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.